திருக்குறள் : கடவுள் வாழ்த்து : குறள் எண் : 1 தமிழன் சங்கர் 5 years ago குறள்:அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுபொழிப்பு:-எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. Share this: