Site icon தமிழன் சங்கர்

அறம் செய விரும்பு

விளக்கம்:-

தருமம் செய்ய ஆசைப்படு.

அறம் என்பதற்கு வறியவர்க்கு உதவுவது(தருமம்) என்று மட்டும் பொருள் அல்ல. அறம் என்றால் ஒழுங்கான, தர்ம வழியில் நிற்றல் என்று பொருள்.

Copyright secured by Digiprove © 2020All Rights Reserved  
Exit mobile version