Site icon தமிழன் சங்கர்

தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா!

&NewLine;<div style&equals;"text-align&colon; justify&semi;"><p>உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே&comma; என்னுடைய எளிமையான கேள்விக்கு உங்களில் யாருக்கேனும் பதில் இருந்தால் உங்கள் கருத்துகளைக் கீழே உள்ள கருத்துரைகளில் &lpar;Comments section&rpar; பதிவிடுங்கள்&period; தமிழர்கள் நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கீழடியை தமிழர்கள் ஏன் &&num;8220&semi;திராவிட நாகரீகம்&&num;8221&semi; அல்லது &&num;8220&semi;வைகை நதிக்கரை நாகரீகம்&&num;8221&semi; என்று சொல்ல வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-embed-youtube wp-block-embed is-type-video is-provider-youtube wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio"><div class&equals;"wp-block-embed&lowbar;&lowbar;wrapper">&NewLine;<amp-youtube layout&equals;"responsive" width&equals;"640" height&equals;"360" data-videoid&equals;"1VP7433TCY4" title&equals;"தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா&excl; &vert; TamilanSankar&period;com"><a placeholder href&equals;"https&colon;&sol;&sol;youtu&period;be&sol;1VP7433TCY4"><img src&equals;"https&colon;&sol;&sol;i&period;ytimg&period;com&sol;vi&sol;1VP7433TCY4&sol;hqdefault&period;jpg" layout&equals;"fill" object-fit&equals;"cover" alt&equals;"தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா&excl; &vert; TamilanSankar&period;com"><&sol;a><&sol;amp-youtube>&NewLine;<&sol;div><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>திராவிடக் கூட்டம் நம்மை இப்படி அழைக்கச் சொல்வதில் இருக்கும் நுண்ணிய அரசியல் என்ன&comma; நாம் தமிழர்கள் என்பது உலகறிந்த விடயம்&comma; நம் நிலத்தில் புதையுண்ட நகரம்&comma; நம் முன்னோர்களின் வாழ்வியல் எச்சம்&comma; இதைத் தமிழர் நாகரீகம் என்று நாம் மார்த்தட்டி சொல்ல வேண்டும்&comma; அதை விடுத்து&comma; தமிழர்களிடம் ஓட்டு வாங்கி அரசியல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு&comma; போலி ஆரிய திராவிட எதிர்ப்பு நாடகங்களை நடத்திக் கொண்டு&comma; தமிழர்களை எத்திப் பிழைக்கும் ஆரிய திராவிடக் கூட்டுக்களவாணிகளைத் தமிழர்கள் நாம் இனங்காண வேண்டும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<div class&equals;"wp-block-group"><div class&equals;"wp-block-group&lowbar;&lowbar;inner-container is-layout-flow wp-block-group-is-layout-flow">&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;07&sol;Vaigai-river-civilization-venkatasen-book&period;jpg" alt&equals;"" class&equals;"wp-image-623"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<div class&equals;"wp-block-image"><figure class&equals;"aligncenter size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;07&sol;Vaigai-river-civilization-1&period;jpg" alt&equals;"" class&equals;"wp-image-625"&sol;><&sol;figure><&sol;div>&NewLine;<&sol;div><&sol;div>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>Dr B&period; S&period;அரிசங்கர் Dr T&period;சத்தியமூர்த்தி &comma; PS சிறீராமன் இந்த மூன்று பேரும் தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் இவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சனை&comma; இதில் ஒருவர் கீழடி அகழ்வாராய்ச்சியை தடுக்க முயற்சிக்கும் இந்திய தொல்லியல் துறையை வெளியேற்றி விட்டு தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் கீழடி ஆய்வுகளைச் சந்தேகிக்கும் படி சர்வேதேச பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார்&comma; அதை மற்றொருவர் வழிமொழிகிறார்&period; மூன்றாவது நபர் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை என்று அந்த ஆய்வை இழுத்து மூட முயற்சி மேற்கொண்டுள்ளார்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;07&sol;Archialogists-1024x357&period;png" alt&equals;"" class&equals;"wp-image-619"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>ஒன்று மற்றும் புரிகிறது ஆரிய திராவிடக் களவாணிகள் தமிழர்களைக் கைப்பாவையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்&comma; தமிழர்கள் விழிக்கவில்லை என்றால் நமது அடையாளங்களை மாற்றானுக்குத் தாரை வார்க்க நேரிடும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது பழமொழி… நினைவில் நிறுத்துங்கள் தமிழர்களே&excl;<&sol;p><&sol;div>&NewLine;

Exit mobile version