Site icon தமிழன் சங்கர்

விண்வெளிவீரர் ஆதி, ராகவா லாரன்சு இவர்கள் மட்டுமா!

&NewLine;<div style&equals;"text-align&colon; justify&semi;"><p>சில தினங்களாக சமூக à®Šà®Ÿà®•ங்களில் பல காணொளிகள் பகிரப்பட்டன இப் ஆப் ஆதி பற்றி வேடிக்கை என்ன வென்றால் தமிழர்கள் எவ்வளவு அப்பாவியாய் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தான்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p><&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;08&sol;20432339&period;JPG-r&lowbar;1280&lowbar;720-f&lowbar;jpg-q&lowbar;x-xxyxx-1024x683&period;jpg" alt&equals;"" class&equals;"wp-image-859"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>ஆலிவூட் திரைப்படமான Promised Land எனும் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள் தமிழர்களே&comma; நமது அறியாமை கண்களைத் திறக்கும் அருமையான படம்&comma; போராடுபவர்களைக் கூட வேலைக்கு அமர்த்தி ஒரு போலி போராட்டத்தை நடத்தி சாமான்ய மக்களின் கண்ணில் மண்ணைத் தூவுவதை அருமையாகப் படம்பிடித்திருப்பார்கள்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-embed-youtube wp-block-embed is-type-video is-provider-youtube wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio"><div class&equals;"wp-block-embed&lowbar;&lowbar;wrapper">&NewLine;<amp-youtube layout&equals;"responsive" width&equals;"640" height&equals;"360" data-videoid&equals;"jPeoRmmwdX0" title&equals;"விண்வெளிவீரர் ஆதி&comma; ராகவா லாரன்சு இவர்கள் மட்டுமா&excl; &vert; &commat;TamilanSankar&period;com"><a placeholder href&equals;"https&colon;&sol;&sol;youtu&period;be&sol;jPeoRmmwdX0"><img src&equals;"https&colon;&sol;&sol;i&period;ytimg&period;com&sol;vi&sol;jPeoRmmwdX0&sol;hqdefault&period;jpg" layout&equals;"fill" object-fit&equals;"cover" alt&equals;"விண்வெளிவீரர் ஆதி&comma; ராகவா லாரன்சு இவர்கள் மட்டுமா&excl; &vert; &commat;TamilanSankar&period;com"><&sol;a><&sol;amp-youtube>&NewLine;<&sol;div><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>இந்த ஆதி&comma;கார்த்திகேய சிவசேனாதிபதி&comma;லாரன்சு போன்றவர்கள் எல்லாம் அந்த வகையில் போராட வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தான்&period; தமிழர்களின் பிரதிநிதி என்று ஒரு தமிழனே வந்தாலும் அவனைக் கேள்விகளால் நாம் துளைத்தெடுத்து தான் ஆகவேண்டும்&comma; இன்று நமக்கு வேறு வழியில்லை&comma; அவ்வப்போது பகிரியில் சில பதிவுகள் வரும் இவர் தமிழர் இல்லை அவர் தமிழர் இல்லை என்று&comma; முதலில் அதிர்ச்சியாக இருந்தது ஆனால் தமிழன் காசு கொடுத்து தூக்கிவிட்ட முக்கால்வாசி பேர்கள் தமிழர்கள் இல்லை என்பதே நிதர்சனம்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p><br>ஏன் தமிழரல்லாதவர் பிரபலமாக்கபடுகிறார் என்று சிந்தியுங்கள் தமிழர்களே&comma; உங்களுக்கே பல விடயங்கள் புரியவரும்&period; கலை&comma; இலக்கியம்&comma; திரைத்துறை&comma; அரசியல் என்று அனைத்திலும் தமிழன் சிறுபான்மையாகிவிட்டான் எந்தத் துறையில் இருந்து தமிழர்கள் சார்பாக யார் பேசினாலும் அவர்களின் வரலாறுகளைத் தேடுங்கள்&comma; நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம் ஏன் அவர் தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் செயல்படுகிறார் என்று&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>தான் உண்டு தன் வேலையுண்டு என்று அசித்தை போல் தமிழ் திரையுலகில் வலம் வருபவர்கள் குறைவே&comma; நடிகர் அசித்தை போல் இருப்பவர்களால் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ஆனால் அதுவே ரசினி போல் இருந்துவிட்டால் அது நமக்குப் பெரும் பாரமே&period; சரியான நபர்களை அடையாளம் கண்டு உயர்த்துங்கள் தமிழர்களே&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p><br>வந்தாரை வாழவைத்தது போதும்&comma; நம்மவர்களை வாழவிடுங்கள்&excl;<&sol;p><&sol;div>&NewLine;

Exit mobile version