Site icon தமிழன் சங்கர்

யார் துரோகி ? | #Seeman #kalyanasundram #NTK #NTKForTamilnadu #கல்யாணசுந்தரம் #ராஜீவ்காந்தி #நாம்தமிழர்கட்சி

&NewLine;<div style&equals;"text-align&colon; justify&semi;"><p>அரசியல் பாலபாடத்தில் இன்று நாம் தமிழர் பெரிதாகச் சறுக்கியுள்ளது&period; இனி திராவிடத்தின் அடி பெரிதாய் இருக்கும் தமிழ்த்தேசிய கருத்தியலையே அசைத்து பார்க்கும் வல்லமை வந்து விட்டதாகத் திராவிடம் எண்ணும் அளவிற்குத் தற்போது கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ்காந்தி வெளியேற்றபட்ட நிகழ்வை பார்க்கிறது&period; திராவிட ஊடகங்கள் சுறுசுறுப்பு அடைந்திருக்கின்றன சவுக்குச் சங்கர் பேட்டியையும் சுந்தரவள்ளி பேட்டியையும் பார்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள் உணர்வார்கள்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-embed-youtube wp-block-embed is-type-video is-provider-youtube wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio"><div class&equals;"wp-block-embed&lowbar;&lowbar;wrapper">&NewLine;<amp-youtube layout&equals;"responsive" width&equals;"640" height&equals;"360" data-videoid&equals;"Gxl1wojxCXI" title&equals;"யார் துரோகி &quest; &vert; &num;Seeman &num;kalyanasundram &num;NTK &num;NTKForTamilnadu &num;NamTamilar &vert; &commat;TamilanSankar"><a placeholder href&equals;"https&colon;&sol;&sol;youtu&period;be&sol;Gxl1wojxCXI"><img src&equals;"https&colon;&sol;&sol;i&period;ytimg&period;com&sol;vi&sol;Gxl1wojxCXI&sol;hqdefault&period;jpg" layout&equals;"fill" object-fit&equals;"cover" alt&equals;"யார் துரோகி &quest; &vert; &num;Seeman &num;kalyanasundram &num;NTK &num;NTKForTamilnadu &num;NamTamilar &vert; &commat;TamilanSankar"><&sol;a><&sol;amp-youtube>&NewLine;<&sol;div><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<h2 class&equals;"wp-block-heading">சீமானா&excl; கல்யாணசுந்தரமா&excl;<&sol;h2>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>நீங்கள் சீமானா கல்யாணசுந்தரமா என்று விவாதித்துக் கொண்டிருக்கும் நொடிகளில் திராவிடம் அதன் வலையை மிக வேகமாக விரித்துக் கொண்டிருக்கிறது&period; உங்கள் விவாதம் தொடர தொடர திராவிடத்திற்கு மறைமுகமாக நீங்கள் உதவிக்குக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்&period; நீயா நானா கோபிநாத் தமிழ்நாடு உயர்வு நிலையில் இருப்பதாகவும் அதற்குக் காரணமே கருணாநிதியும் எம்&period;ஜி&period;யாரும் என்று சுரேசு சம்பத்தை வைத்து பரப்புரை செய்யும் விதம் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்&comma; நாமோ சீமானா இல்லை கல்யாணசுந்தரமா என்று விவாதித் கொண்டிருக்கிறோம்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<h2 class&equals;"wp-block-heading">சீமான் பக்கமா இல்லை கல்யாணசுந்தரம் பக்கமா&quest;<&sol;h2>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>தமிழ்த்தேசிய கருத்தியலை அசைத்து பார்க்க திராவிடம் முயலும் போது நாம் தமிழர் அதை முழுபலத்துடன் அடிக்கவேண்டும்&comma; தமிழ்த்தேசிய கருத்தியலின் பின்னடைவு நாம் தமிழர் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிடும்&comma; தற்சமயம் நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் யார் பக்கம் நீங்கள் சீமான் பக்கமா இல்லை கல்யாணசுந்தரம் பக்கமா என்பது&comma; கல்யாணசுந்தரம் செய்த துரோக பட்டியலுக்கு ஆதாரம் உள்ளதா போன்ற விவாதங்கள் எந்த விதத்திலும் வரும் தேர்தலுக்குப் பயன்படப்போவதில்லை&period;&&num;8221&semi;இரண்டு தட்டு தட்டியதற்கே உடைந்து விட்டது நாம் தமிழர்&&num;8221&semi; என்று ஆணவமாகச் சுந்தரவள்ளி பேட்டி கொடுத்திருக்கிறார்&period; நாம் தமிழர் கட்சியினர் சொந்த கட்சிக்காரர்கள் போடும் காணொளிகளைப் பார்க்கும் அதே நேரம் மாற்றுக் கட்சியினர் போடும் காணொளிகளைப் பாருங்கள் அப்போது தான் யதார்த்த அரசியல் புரிய வரும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;09&sol;sundravalli-1024x624&period;png" alt&equals;"" class&equals;"wp-image-1113"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றியது&comma; தமிழ்த்தேசியர்களும்&comma; நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் சமயத்தில் திராவிடம் கொடுத்திருக்கும் நெருக்கடியை உணருங்கள்&period; சவுக்கு சங்கர் மற்றும் சுந்தரவள்ளியின் காணொளியை பாருங்கள் என்ன நடக்கிறது என்று புரியும்&comma; தெளிவைடையுங்கள்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>மீண்டும் சந்திப்போம்…<&sol;p><&sol;div>&NewLine;

Exit mobile version