Site icon தமிழன் சங்கர்

சக்கி என்கின்ற சங்கீ வாசுதேவ்

&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2021&sol;04&sol;JakkiTamilnaduTempleIssue-1024x1024&period;jpeg" alt&equals;"" class&equals;"wp-image-1456"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>சக்கி வாசுதேவினால் இந்து மதம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதை இந்துத்துவாதிகள் உணரவில்லை&comma; முற்றிலும் சித்திக்கும் திறனற்று மூளைச்சலவை செய்யப்பட்ட அடிமை கூட்டமாய்ப் பெருந்திரள் மக்களைக் கூட்டிக் கொண்டிருக்கின்றனர்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>தமிழர் சமயங்களின் தொன்மையைக் களவாண்டு கட்டப்பட்ட அமைப்பே இந்து மதமென்பது அதை வைத்து இந்துத்துவா அரசியல்வாதிகளும் போலிச்சாமியார்களும் தமிழ்நாட்டில் கூத்தடிப்படிப்பதை தமிழர்கள் நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>ஐயா மணியரசன் போன்றவர்கள் தங்கள் வாழ்நாளைத் தமிழர் நலனுக்காகப் போராடியே கழித்துள்ளனர்&comma; அவர்கள் வழிகாட்டியபடி சக்கியின் பிடியிலிருந்து நமது தமிழர் சொத்துக்களைக் காப்பாற்றுவோம்&period; அரசியல்வாதிகளின் அடையாளப் போராட்டம் என்றுமே தீர்வாகாது&period;<&sol;p>&NewLine;

Exit mobile version