Site icon தமிழன் சங்கர்

நீட் – கல்விக்கு பணத்தை நீட்டு!

&NewLine;<p>மனிதன் உயிர் வாழ இயற்கை கொடுத்த கொடைகளையே&comma; சந்தைப்படுத்தி விற்பனை பொருள்களாய்&comma; மாற்றிவிட்ட தரகு முதலாளித்துவ நடைமுறை உலகில்&comma; கல்வி மற்றும் மருத்துவம் சமூகத்தில் மிகப் பெரிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி இருக்கிறது&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>தங்கை அனிதா தன் உயிரை மாய்த்த தருணத்திலேயே மிக எளிதாகத் தெரிந்துவிட்டது இனி மருத்துவம் என்பது தமிழ்நாட்டு ஏழைகளின் எட்டாக் கனி என்று&comma; ஏழைகள் ஏழையாய் இருக்கவும் பணம் படைத்தவர்கள் அதிகப் பணம் சேர்க்கவும் மிகத் தெளிவாக அரசாங்க கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;<div class&equals;"wp-block-image">&NewLine;<figure class&equals;"aligncenter size-full"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2023&sol;08&sol;NeetMurderNew&period;png" alt&equals;"" class&equals;"wp-image-1769"&sol;><&sol;figure><&sol;div>&NewLine;&NewLine;&NewLine;<p>மேற்கத்திய நடைமுறைகளில் இருக்கும் நல்ல செயல்பாட்டுத் திட்டங்களை இந்திய அரசாங்கம் கண்டு கொள்வது இல்லை ஆனால் நடுத்தர அமெரிக்கர்களைச் சுரண்டும் முதலித்துவச் செயல்பாடுகளைத் தமிழர்களைச் சுரண்ட மிகச் சிறப்பாக அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>கல்வியும்&comma; மருத்துவமும் சேவை என்பதிலிருந்து விலகி பணம் காய்க்கும் மரமாக மாற்றப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன&period; அனிதா&comma; ஜெகதீஸ்வரன் என்று ஏழைத் தமிழர்களின் இறப்பு இனி தொடர்கதை தான்&period; இந்துத்துவ இந்திய அரசும்&comma; தமிழர்களை ஏமாற்றும் திராவிட அரசும் முதலை கண்ணீர் வடிக்கும் முதலைகள்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>மாநிலங்களின் இறையாண்மை மொழியும்&comma; கல்வியும்&comma; மருத்துவமும் அதில் மூக்கை நுழைக்கும் எந்த அதிகாரமும் அதிக நாள் தாக்குபிடிக்காது&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>அடுத்த நீட் மரணத்திற்குக் காத்திருங்கள்&comma; மனிதநேயமற்ற மக்களாட்சி அரசாங்கங்களே&excl;<&sol;p>&NewLine;

Exit mobile version