Site icon தமிழன் சங்கர்

கவனத்தின் விரிசல் | The Blur of Attention – தமிழ் கவிதை

தெருவோர விளக்கு கம்பங்கள்
புகைப்படம் எடுக்க தயாராயின!

எடுத்த புகைப்படத்தின்
மத்தியில் தான் இருந்தன!

கவனம் என்னவோ ஓரத்தில்
தான்!

-தமிழன்சங்கர்

தெருவோர விளக்கு கம்பங்கள் #tamilkavithai #tamilkavithaigal
Exit mobile version