Site icon தமிழன் சங்கர்

உண்மையின் ஓட்டம் | The Relentless Run – தமிழ் கவிதை

நெடுந்தூரம் ஓடிய
புரவிகள் களைப்பாறின…

புரவியிலிருந்து
இறங்கிய வீரன்
ஓட ஆரம்பித்தான்…

உண்மையைச் சொன்னால்,
ஓட்டம் என்றும் ஓய்ந்ததில்லை!

-தமிழன்சங்கர்

Exit mobile version