Site icon தமிழன் சங்கர்

நகரத்தின் பாதை – ஒரு தமிழ்க் கவிதை | Tamilansankar

மின்னிக் கொண்டிருந்த
பெருநகரத் தெருக்களில்…

பேருந்தும், மின்வண்டியும்
ஒரே பாதையில் பயணம்.

மக்கள் மட்டும்…?

– தமிழன்சங்கர்

Exit mobile version