மாற்றம் & மனநிலை | Change and the Unchanged – தமிழ் கவிதை தமிழன் சங்கர் 6 days ago புரவியில் பயணித்த பாதைகள்மாறிவிட்டன!சாலையோர வீடுகளும்மாறிவிட்டன!மனித மனமும்,வணிக நோக்கமும்மாறவில்லை.-தமிழன்சங்கர் Share this: