0

மாற்றம் & மனநிலை | Change and the Unchanged – தமிழ் கவிதை

புரவியில் பயணித்த பாதைகள்
மாறிவிட்டன!

சாலையோர வீடுகளும்
மாறிவிட்டன!

மனித மனமும்,
வணிக நோக்கமும்
மாறவில்லை.

-தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!