மேலும் கவிதை காணொளிகள் பார்க்க
புரவியில் பயணித்த பாதைகள்
மாறிவிட்டன!
சாலையோர வீடுகளும்
மாறிவிட்டன!
மனித மனமும்,
வணிக நோக்கமும்
மாறவில்லை.
-தமிழன்சங்கர்
மேலும் கவிதை காணொளிகள் பார்க்க
புரவியில் பயணித்த பாதைகள்
மாறிவிட்டன!
சாலையோர வீடுகளும்
மாறிவிட்டன!
மனித மனமும்,
வணிக நோக்கமும்
மாறவில்லை.
-தமிழன்சங்கர்