0

காலம் ஓடியது தமிழ் கவிதை | நினைவுகள் இளமையாகவே


காலம் ஓடியது தமிழ் கவிதை

வயதும் காலமும் ஓடிய பின்னும், பழைய நண்பர்களின் ஒரு “டேய்”க்காக
இளமையாகவே இளைப்பாறிக் கொண்டிருக்கும் நினைவுகள் பற்றிய தமிழன்சங்கர் கவிதை.

காலம் ஓடியது…
வயதும் ஓடியது…
நினைவுகள் மட்டும்
இளமையாகவே
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன…
பழைய நண்பர்களின்
ஒரு “டேய்”க்காக…

-தமிழன்சங்கர்

#tamilpoem #tamilkavithai #tamilansankar