Tamil Poetry Reels
தமிழ் கவிதை காணொளிகள்
தமிழன்சங்கர் YouTube Shorts கவிதைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் தொடர்ந்து பார்க்கும் காணொளி கவிதை மையம். ஒவ்வொரு reel-க்கும் முழு கவிதை பதிவுக்கான இணைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரே player-ல் தொடர்ந்து பார்க்க
இந்த YouTube playlist-ஐ ஒரு முறை play செய்தால், அடுத்த கவிதை வீடியோக்களும் அதே player-ல் தொடர்ச்சியாக வரும். கீழே உள்ள தனி reels மூலம் ஒவ்வொரு கவிதையின் முழு பதிவுக்கும் செல்லலாம்.
- ஒரு முறை play செய்க
- அடுத்த கவிதை தானாக தொடரும்
- பிடித்த reel-ன் முழு பதிவை கீழே திறக்கலாம்
காலம் ஓடியது தமிழ் கவிதை | நினைவுகள் இளமையாகவே
காலம் ஓடியது தமிழ் கவிதை – வயதும் காலமும் ஓடிய பின்னும் பழைய நண்பர்களின் ஒரு டேய்க்காக இளமையாக இளைப்பாறும் நினைவுகள் பற்றிய தமிழன்சங்கர் கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கபாதை நேராக இருந்தும்… மனக் குழப்பம் ஏன்? | Deep Tamil Life Poetry Reel
பாதையெனவோ நேராக தான் இருந்தது… பயணத்தில் மட்டும் ஏன் இத்தனை குழப்பம்…
முழு கவிதை பதிவை வாசிக்கநகரத்தின் பாதை – ஒரு தமிழ்க் கவிதை | Tamilansankar
மின்னொளியுடன் நகரம் பயணிக்கிறது… மக்கள் மட்டும் திசையற்றோர்கள்? தமிழன்சங்கரின் சிந்தனைக் கவிதை நம்மை திசை மாற்ற வைக்கிறது.
முழு கவிதை பதிவை வாசிக்கஅகந்தையின் உருவம் | A Question of Ego – தமிழ் கவிதை
Ego kavithai in Tamil – ஈகோ, பணிவு, உறவு, மனித மனம் பற்றிய சிந்தனை தரும் தமிழன்சங்கர் தமிழ் கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கஉண்மையின் ஓட்டம் | The Relentless Run – தமிழ் கவிதை
புரவிகள் ஓய்ந்தாலும், வீரன் ஓடத் துவங்குகிறான் – உண்மையைச் சொன்னால் ஓட்டம் என்றும் ஓயாது எனச் சொல்கிறது தமிழன்சங்கரின் கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கதேனீரில் ஒரு ஓய்வு | Tea, Warmth & You – தமிழ் கவிதை
தேநீர் கவிதை – ஒரு கோப்பை தேநீரின் வெப்பத்தில் அமைதி, அன்பு, நினைவுகள் மெதுவாக மலரும் தமிழன்சங்கர் கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கமழையினுள் நனைவதா? | Unfelt Rain – தமிழ் கவிதை
மழையில் உலகம் நனைய, நாமோ உறக்கமே இல்லாமல் நின்றிருக்கிறோம் – தனிமை, உணர்வின்மை பற்றி தமிழன்சங்கர் எழுதிய கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கநிலவொளி வழியிலும் மேகங்கள் – தமிழ் கவிதை
நிலவொளியில் வழி காண முயற்சிக்கும் படகும், மேகங்களால் ஒளி சிதறும் பயணமும் – தமிழன்சங்கர் எழுதிய உவமையுடன் கூடிய கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கவழி மாறாத பயணம் | The Unchanging Path – தமிழ் கவிதை
தமிழ்க் கவிதை, தத்துவக் கவிதை, பயணக் கவிதை, வாழ்க்கை கவிதை, தமிழன்சங்கர், tamilansankar, குறுங்கவிதை, முடிவற்ற பயணம், சிற்றோடை உவமை, சிந்தனை கவிதை, Tamil poetry, poetic…
முழு கவிதை பதிவை வாசிக்கபேச்சும் காலமும் | Fading Words & Time – தமிழ் கவிதை
நினைவுகளாக கூட நிலைக்காத பேச்சுக்கள்… காலத்தோடு கரையும் மனித உறவுகள் பற்றி தமிழன்சங்கர் எழுதிய உணர்வுப்பூர்வக் கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கமாற்றம் & மனநிலை | Change and the Unchanged – தமிழ் கவிதை
பாதைகள், வீடுகள் மாறின… ஆனால் மனித மனமும் வணிக நோக்கமும் நிலைத்தவையாகவே உள்ளன – தமிழன்சங்கரின் சமூகக் கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கபலூனும் மூச்சும் | Be the Balloon or the Breath – தமிழ் கவிதை
பலூனாய் எழும்பவோ? அல்லது மூச்சாக தூண்டவோ? உந்துதலுக்குப் பின்னான வாழ்வின் உள்மனப்பொருள் குறித்து தமிழன்சங்கர் எழுதிய கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்ககவனத்தின் விரிசல் | The Blur of Attention – தமிழ் கவிதை
தெருவோர விளக்குக் கம்பங்கள் மையத்தில் இருந்தும் கவனிக்கப்படவில்லை – கவனத் திசை பற்றி தமிழன்சங்கர் எழுதிய கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கபாதை தெரியா வாழ்க்கை | Directionless Life – Tamil Poem
பாதை தெரியாமல் செல்லும் மனமும் வாழ்க்கையும் தெளிவை எட்டாது – திசை குறைவின் மீது தமிழன்சங்கர் எழுதிய தத்துவக் கவிதை.
முழு கவிதை பதிவை வாசிக்கநாங்கள் தீக்குளிக்க வேண்டுமா…
நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா… சுடுகாட்டு பிணங்களே நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா…
முழு கவிதை பதிவை வாசிக்ககிரகம் கிரகமாக நீங்கள் எங்கு போனாலும்…
எனது மர ரோமங்களை பிடுங்கினீர்கள் தாங்கிக் கொண்டேன்,
முழு கவிதை பதிவை வாசிக்கஎங்கள் சிலம்புச் செல்வன்!
எங்கள் சிலம்புச் செல்வன் பெரிய மீசை மா.பெ.சி தமிழின தலைவன் எல்லாம் இந்திய நலன் பார்த்தபோது சென்னை நமதே என்று சீறினான் எங்கள் மா.பெ.சி
முழு கவிதை பதிவை வாசிக்க