தேநீர் கவிதை: ஒரு தேநீர் கடை, ஒரு புன்னகை, ஒரு கோப்பை – தனிமையிலிருந்து மீளும் அந்த சிறிய தருணத்தை சொல்லும் தமிழ் கவிதை இது.
தேநீர் கவிதைகள் · Theneer Kavithai in Tamil
இந்தப் பக்கம் தேநீர் கவிதை / தேனீர் கவிதை தேடும் வாசகர்களுக்கான தமிழன்சங்கர் கவிதை. ஒரு கோப்பை தேநீரின் வெப்பத்தில் தனிமை தளர்ந்து, மனம் மீண்டு வரும் சிறிய தருணத்தைச் சொல்கிறது. English searchers: theneer kavithai in tamil — a short Tamil tea-shop poem about warmth, smile, and solace.
கேள்வி–பதில்
தேநீர் கவிதை என்றால் என்ன?
தேநீர் கடையின் புன்னகை, கோப்பை உரசல், வெறுமை நெருங்கும்போது மீட்பு தரும் ஒரு சிறிய தமிழ்க் கவிதை அனுபவம்.
தேநீர் கவிதைகள் வேறு எங்கே?
கீழே உள்ள தொடர்புடைய கவிதைகளையும், தேநீர் கவிதைகள் தொகுப்பையும் பாருங்கள்.
இதையொட்டிய பாடல்?
NeonKoothu YouTube-இல் ஒரு கோப்பை போதும் — மனதை நிம்மதிப்படுத்தும் தமிழ் தேநீர் பாடல்.
மேலும் கவிதை காணொளிகள் பார்க்க
தேநீர் கவிதை – ஒரு கோப்பை தேநீரின் வெப்பத்தில் அமைதி, அன்பு, நினைவுகள் மெதுவாக மலரும் தமிழன்சங்கர் கவிதை.
தேனீர் கடை திறந்திருந்தது.
உள்ளே நுழைந்தபோது,
பார்த்தவர்கள் அனைவரும்
என்னை பார்த்து புன்னகைத்தனர்!
தேனீர் கோப்பைகளின்
உரசலில் மேசைகளும்
ஆனந்தக் கூச்சலிட்டது!
வெறுமை உங்களை
நெருங்கும் போது,
தேனீர் கடைக்கு செல்லுங்கள்,
ஒரு கோப்பையில்,
உங்களை மீட்டெடுக்கலாம்!
-தமிழன்சங்கர்
தேநீர் கவிதைகள் தொகுப்பைப் பார்க்க · மேலும் தமிழ் கவிதைகள்
தேநீர் கவிதை வாசகர் பாதை
ஒரு கோப்பை தேநீருக்கு அடுத்ததாக…
இந்தக் கவிதையின் மென்மை பிடித்திருந்தால், மேலும் மனம் வருடும் தமிழன்சங்கர் கவிதைகளையும் வாசகர் வட்டத்தையும் தொடருங்கள்.
தேநீர் நினைவில் தொடங்கிய வாசிப்பு, அடுத்த கதைக்கும் கவிதைக்கும் அமைதியாக நகரட்டும்.



