0

Ego Kavithai in Tamil | அகந்தையின் உருவம் – தமிழ் கவிதை

Ego Kavithai in Tamil · அகந்தை கவிதை

Ego kavithai in Tamil தேடும் வாசகர்களுக்கு: ஈகோ, பணிவு, உறவு, மனித மனம் பற்றிய தமிழன்சங்கர் சிந்தனைக் கவிதை இது. அகந்தை உருவம் எடுத்து உறவைச் சோதிக்கும்போது, பணிவு எப்படி மீட்பு தரும் எனக் கேட்கிறது.

தொடர்புடைய வாசிப்பு: தேநீர் கவிதை · தேநீர் கவிதைகள் தொகுப்பு

Ego kavithai in Tamil – ஈகோ, பணிவு, உறவு, மனித மனம் பற்றிய சிந்தனை தரும் தமிழன்சங்கர் தமிழ் கவிதை.

உயரத்தை பார்த்து
பறவைகள் பயப்படுவதில்லை.

விஞ்சிய வண்ணங்களால்
அவை அகந்தை கொள்ளுவதில்லை.

மனிதா!
உனக்கு ஏன் அத்தனை அகந்தை?

-தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!