0

பாதை தெரியா வாழ்க்கை | Directionless Life – Tamil Poem

பாதை தெரியா படகுகள்,
கரை சேர்வதில்லை!
மயங்கிய மனங்கள் தெளிவு
பெறுவது இல்லை!
போகிற போக்கில் வாழ்க்கை
என்றால்,
இந்த நொடி வாழ்வதெப்படி!

— தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!