0

மே 18 உங்களுக்கு வலிக்கவில்லையா…

உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் மே மாதம் 18ந் தேதியை ஒட்டிக் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களைத் தமிழர்களோ அல்லது தமிழ் மொழியின் பெயரிலோ செய்தால் அதைத் தமிழும் தமிழர்களும் எந்த நாளும் மன்னிக்கமாட்டார்கள்.


நீங்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள் தமிழ்ப் பேசுவதால் தமிழர்க் கூட்டங்களில் கலந்து கொள்கிறீர்கள் ஏன் இந்த வலி உங்களுக்கு புரியவில்லை,உங்கள் நோக்கம் தான் என்ன?

உங்களுக்குக் கும்மாளம் அடிக்க வேண்டும் என்றால் தமிழைப் பயன்படுத்தாமல் வேறு பெயர்களில் நிறுவனங்களைப் பதிவு செய்து எந்தக் கருமத்தையோ செய்து தொலையுங்கள்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!