0

பிம்ப அரசியல் போதும்…

யாருக்காகவாது பேசாதீர்கள்… உணர்ந்து ஆய்ந்து உங்கள் சொந்த கருத்தைப் பகிருங்கள்… தலைவர்கள் உங்களைப் போன்றவர்கள் தான் பிம்ப அரசியலுக்கு இனியும் முட்டுக் கொடுத்துச் சரிந்து போகாதீர்கள்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!