0

தேர்தல் அரசியலில் தமிழனின் தலைவிதி!

பல கோடி தமிழனை ஆள ஒரு தமிழன் இல்லை, இந்த அரசியல் விளையாட்டுக்கு பேர் தேர்தல்!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!