உயரத்தை பார்த்து
பறவைகள் பயப்படுவதில்லை.
விஞ்சிய வண்ணங்களால்
அவை அகந்தை கொள்ளுவதில்லை.
மனிதா!
உனக்கு ஏன் அத்தனை அகந்தை?
-தமிழன்சங்கர்
உயரத்தை பார்த்து
பறவைகள் பயப்படுவதில்லை.
விஞ்சிய வண்ணங்களால்
அவை அகந்தை கொள்ளுவதில்லை.
மனிதா!
உனக்கு ஏன் அத்தனை அகந்தை?
-தமிழன்சங்கர்