0

பேச்சும் காலமும் | Fading Words & Time – தமிழ் கவிதை

நாங்கள்
பேசிக்கொண்டிருந்தோம்!

எல்லோரும்
பேசிக்கொண்டிருந்தார்கள்!

காலம் கரைந்தது;
காற்றில் பேச்சுக்கள்
கரைந்துவிட்டன!

-தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!