நேற்று மழை
பெய்து கொண்டிருந்தது…
நாளையும் மழை
பொழியுமாம்!
குடையோடு சேர்ந்து
இந்த உலகமே நனைந்தது.
நான் மட்டும் நனையவில்லை,
மழை பொழிந்ததா என்ன?
-தமிழன்சங்கர்
நேற்று மழை
பெய்து கொண்டிருந்தது…
நாளையும் மழை
பொழியுமாம்!
குடையோடு சேர்ந்து
இந்த உலகமே நனைந்தது.
நான் மட்டும் நனையவில்லை,
மழை பொழிந்ததா என்ன?
-தமிழன்சங்கர்