0

மழையினுள் நனைவதா? | Unfelt Rain – தமிழ் கவிதை

நேற்று மழை
பெய்து கொண்டிருந்தது…

நாளையும் மழை
பொழியுமாம்!

குடையோடு சேர்ந்து
இந்த உலகமே நனைந்தது.

நான் மட்டும் நனையவில்லை,
மழை பொழிந்ததா என்ன?

-தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!