0

யார் திருடன்…

இந்திய மட்டைப்பந்து(கிரிக்கெட்) அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது தேசபக்திக் தொடைக்குழி வரை நிரப்பப்பட்ட சங்கீக் கூட்டம் விசய் மல்லையாவை “திருடன்,திருடன்” என்று ஓலமிட்டது… அப்படி ஓலமிட்ட கூட்டம் இன்று வீட்டுச் சிறையில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

யார் களவாணி என்பதும் யார் கூட்டுக்களவாணிகள் என்றும் மக்களுக்கு இப்பொழுதுதெளிவாக விளங்கும்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!