0

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசித்…

என்ன தான் தமிழர்கள் மாற்று மொழி நடிகர்களை தூக்கி கொண்டாடினாலும் அவர்கள் தமிழர்களுக்கு உண்மையாய் இருப்பதில்லை, அசித் கொஞ்சம் வித்தியாசமானவர் தான்… இதுவரை எனக்கு தெரிந்தவகையில் தமிழர்களுக்கு எந்த துரோகமும் செய்ததில்லை…தன் வேலையுண்டு தான் உண்டு என்று இருப்பவர்… தைரியமானவர் என்பதற்கு பதிவில் இருக்கும் படமே சாட்சி…
#HBDThalaAJITH

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!