0

ஆழி! தமிழுக்கும் உனக்கும்… தமிழருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்!

ஆழி! உனக்கு என்ன தகுதி இருக்கிறது தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனை பற்றி சாடையாக பேச, சங்ககால தமிழரின் வீரத்தை பற்றி புறநானூறு கூறுகிறது… புதிய புறநானூறு புலிகளின் வடிவத்தில் அதுவும் பெண் புலிகளின் வீரத்தில் புதிய புறநானூறு நாங்கள் படித்ததே தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் மூலம் தான்…

உனக்கு எல்லாம் தமிழ்,தமிழன் என்று பேச என்ன தகுதி இருக்கிறது… திருட்டு திராவிட அயோக்கியர்கள் வாய்பொத்தி உங்கள் அடிமை சேவையை ஆரியனுக்கு செய்து தொலையுங்கள்…

திராவிடம் என்பதே உங்கள் அடையாளம் தமிழர் என்பது உங்கள் முகமூடி… விரைவில் அந்த முகமூடி தமிழ்த்தேசியர்களால் கிழித்தெறியப்படும்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!