0

நாய்,நரி,பன்றி,குரங்கு எல்லாம் தமிழரா…

நாய்,நரி,பன்றி,குரங்கு எல்லாம் மனு செய்திருக்கிறது, தமிழர் என்று சொல்ல வேண்டுமாம், அனுமதித்துவிட்டு போவோமா?

தமிழன் என்கின்ற உணர்வு இல்லாத துரோகிக் கூட்டங்களை வைத்துக் கொண்டு, தலைமைக்கு வரவேண்டும், தமிழைக் காப்பாற்ற வேண்டும், தமிழரை காப்பாற்ற வேண்டும், என்கின்ற எண்ணமில்லாத சுரணையற்ற கூட்டம் கும்மாளம் அடிப்பதை வேடிக்கை பார்க்கவும் ஒரு மனநிலை வேண்டும்.

ஒரு நாள் உனக்கே தமிழ் என்றால் என்ன என்று போதிப்பான், அதையும் கேட்டு தொலைத்து, வாழ்ந்து தொலைந்து போவோம்…

ஐந்து பேர் தமிழன் என்று சொன்னால் அதில் இரண்டுபேர் தமிழன், பெயருக்கு ஒருவன் தமிழன்(துரோகி), இரண்டு பேர் தமிழன் என்று முகமூடி போட்டலையும் திராவிடன்,ஆரியன்… சிக்கலின் வீரியம் தெளிவாகத் தெரிகிறது…

ஏ… அங்க பாரு…. தமிழ் விற்பனை நிலையம்…

தமிழால் இணைவோம்… தமிழர்களை ஆளுவோம்…

இப்பொழுது தெரிகிறது ஏன் நம்மைத் தீவிரவாதி என்கிறான், பிரிவினைவாதி என்கின்றான் என்று…

தமிழர்கள் இந்த ஐந்தாம் படை தமிழர்களைப் புறக்கணியுங்கள், தமிழர் முகமூடி போட்ட திராவிட, ஆரிய கயவர்களைக் களையுங்கள்… இனி ஓர் இனவழிப்பு நடக்காமல் உங்கள் தலைமுறை காப்பாற்றுங்கள்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!