0

மக்களாட்சியின் சாபக் கேடு BJP…

பாக்கித்தான் என்று ஒரு நாடு இல்லையென்றால் பாரதீய சனதா என்று ஒரு கட்சியே இங்கு இருந்திருக்காது என்பது மிகச் சரியான உண்மை.

அரசியலில் வெளிப்படையாக மதத்தைக் கலந்தாலும் இந்திய ஒன்றியத்தின் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டு அனுமதிப்பது மக்களாட்சியின் இன்னொரு சாபக் கேடு…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!