0

அம்மையார் லீலாவதிக்கு வீரவணக்கம்

பெண்ணியம் பேசுவதாய்ப் புளுகித் தள்ளும் திராவிடர்களின் திருட்டுத்தனங்களை அவர்களே வெளிப்படுத்திய கோரா சம்பவங்கள் பல இருக்கின்றன அதில் ஒன்று தான் அம்மையார் லீலாவதி மரணம்.நாம் ஏன் இந்தியாவில் இருக்கும் கம்யூனிசுட்களைப் போலி என்கிறோம் என்றால் போராட்ட குணம் வளர்க்கும் சமதர்ம தத்துவங்களைச் சுயநல அரசியலை அவர்கள் மாற்றியதற்கே…அம்மையார் லீலாவதிக்கு வீரவணக்கம்!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!