0

வெளிநாட்டுக்காரன் காறி துப்பினாலும் புரியாது..

ஒரு வலிமையான நாட்டுக்குத் தேவையான திரைப்படத் துறையும் விளையாட்டுத் துறையும் இந்திய ஒன்றியம் போன்ற கையாலாகாத நாடுகளில் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது நமக்கு நன்கு தெரிந்ததே. பொதுமக்களின் கவனத்தைப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப மட்டுமே இது போன்ற துறைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக நாடுகள் இந்திய ஒன்றியத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டு உதவிக் கொண்டிருக்கும் வேலையில் ஐபில் போன்ற சூதாட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது… இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது…

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!