
இந்துத்துவா சக்கி உலக மக்களுக்கு உதவத் தாயாராய் இருக்கிறார் நமது அரசாங்கங்கள் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஈசா மையத்தில் இருக்கும் மனிதவளத்தையும் பணவளத்தையும் இந்தக் கொரோனா சமயத்தில் கொடுத்து உதவச் சக்கி போன்ற மனிதப் புனிதர்கள் தயாராய் இருக்கும் போது ஏன் அரசாங்கங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்… உயிர்வாயு தட்டுப்பாடு இருக்கும் இந்தச் சமயத்தில் ஈசா மையத்தை அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றி உலக மனிதர்களுக்கு உதவும் புனித இடமாக மாற்றலாமே…
Reader Circle
Join the TamilanSankar Reader CircleGet new essays, poems, story chapters, selected audio updates, and important reader notes in one clean place.



