0

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசானே!

கொள்கைகளில் சமரசம் என்பது சர்வசாதாரணமாகப் போன காலத்தில் சமரசமின்றி தமிழ்த்தேசிய களத்தில் பிரகாசிக்கும் பரிதியாய், தமிழ்த்தேசியத்தின் ஆதார சுருதியாக விளங்கும் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!