சக்கி வாசுதேவினால் இந்து மதம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதை இந்துத்துவாதிகள் உணரவில்லை, முற்றிலும் சித்திக்கும் திறனற்று மூளைச்சலவை செய்யப்பட்ட அடிமை கூட்டமாய்ப் பெருந்திரள் மக்களைக் கூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழர் சமயங்களின் தொன்மையைக் களவாண்டு கட்டப்பட்ட அமைப்பே இந்து மதமென்பது அதை வைத்து இந்துத்துவா அரசியல்வாதிகளும் போலிச்சாமியார்களும் தமிழ்நாட்டில் கூத்தடிப்படிப்பதை தமிழர்கள் நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது.
ஐயா மணியரசன் போன்றவர்கள் தங்கள் வாழ்நாளைத் தமிழர் நலனுக்காகப் போராடியே கழித்துள்ளனர், அவர்கள் வழிகாட்டியபடி சக்கியின் பிடியிலிருந்து நமது தமிழர் சொத்துக்களைக் காப்பாற்றுவோம். அரசியல்வாதிகளின் அடையாளப் போராட்டம் என்றுமே தீர்வாகாது.