0

வழி மாறாத பயணம் | The Unchanging Path – தமிழ் கவிதை

ஒரு
சிற்றோடை,
அதை கடக்க

ஒரு
சிறிய கல் பாலம்.

போகப் போக,
இன்னும் ஏராளம்.

ஆனால்
வீட்டை நோக்கியே போகிறீர்களா?

-தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!