0

பேச்சும் காலமும் | Fading Words & Time – தமிழ் கவிதை

நினைவுகளாக கூட நிலைக்காத பேச்சுக்கள்… காலத்தோடு கரையும் மனித உறவுகள் பற்றி தமிழன்சங்கர் எழுதிய உணர்வுப்பூர்வக் கவிதை. Continue Reading

0

பலூனும் மூச்சும் | Be the Balloon or the Breath – தமிழ் கவிதை

பலூனாய் எழும்பவோ? அல்லது மூச்சாக தூண்டவோ? உந்துதலுக்குப் பின்னான வாழ்வின் உள்மனப்பொருள் குறித்து தமிழன்சங்கர் எழுதிய கவிதை. Continue Reading

0

பாதை தெரியா வாழ்க்கை | Directionless Life – Tamil Poem

பாதை தெரியாமல் செல்லும் மனமும் வாழ்க்கையும் தெளிவை எட்டாது – திசை குறைவின் மீது தமிழன்சங்கர் எழுதிய தத்துவக் கவிதை. Continue Reading

0

தமிழ்நாடு தான், என்ன பிரச்சனை உங்களுக்கு!

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு அவ்வளவு தான், இதில் என்ன பிரச்சனை இருக்கிறது ? இந்த பெயருக்குள் நடக்கும் அரசியலை கேட்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. Continue Reading

0

அறம் செய விரும்பு

அறம் என்பதற்கு வறியவர்க்கு உதவுவது(தருமம்) என்று மட்டும் பொருள் அல்ல. Continue Reading

0

ஐங்குறுநூறு- 1. வாழி ஆதன் வாழி அவினி

வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே Continue Reading

0

திருக்குறள் : கடவுள் வாழ்த்து : குறள் எண் : 1

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன Continue Reading

0

கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

சங்கத்தமிழ் விளையாடும் சிந்தனைக் கூடமாக அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கதை மாற்றிய… Continue Reading

0

ஆத்திசூடி – கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. Continue Reading