0

பலூனும் மூச்சும் | Be the Balloon or the Breath – தமிழ் கவிதை

வண்ண வண்ண பலூன்கள்
யாரோ ஒருவனின்
மூச்சுக் காற்றை சுமக்கின்றன!

ஒன்று பலூனாக இரு!
இல்லை,
மூச்சுக் காற்றாக இரு!

-தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!