கேள்வி :
தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?
பதில் :
அமெரிக்காவின் முடிவை வைத்து ஈழப் போரில் ஒரு முடிவு எடுப்போம் – ஐநா
இந்தியாவின் முடிவை பொறுத்து இலங்கை போரில் நம் நிலைப்பாட்டை எடுப்போம் – அமெரிக்கா
தமிழக அரசின்(கருணாநிதி) நிலைப்பாட்டை பொருத்து நம் முடிவை எடுக்கலாம் – இந்தியா
“கொழும்புவிற்கு கலாநிதிமாறனின் Spice jet விமான சேவை ஒப்பந்தம், இலங்கை அம்பன்தோட்ட துறைமுகத்தில் 2800 கோடி ரூபாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் மற்றும் இலங்கை டீ எஸ்டேட் contract லாம் கொடுத்திட்டு விடுதலை புலிகளையும், ஈழ மக்களையும் கொன்றுவிடங்கள் – கருணாநிதி.”
இப்படிதான் ஈழப்போராட்டத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது இனத்துராக திமுகவினால்.. அன்று இந்திய அரசாங்கமே தமிழகத்தின் அந்த 40 எம்பிக்களை மட்டுமே நம்பியிருந்தது அது மட்டுமில்லாமல் இந்தியாவின் குடுமி தமிழகத்தை நம்பியுள்ளது எனவே இலங்கை விடயத்தில் தமிழக அரசின் முடிவை நிலைப்பாட்டை பொருத்து நம் முடிவை எடுக்கலாம் என டெல்லி, சென்னை மற்றும் கொழும்பு அமெரிக்க தூதரக அதிகாரிகள் அப்போதைய அமெரிக்க அரசிற்கு தம் அறிக்கைகளை அனுப்பியிருந்த காலம் அது..
கருணாநிதி உண்மையான தமிழினத் தலைவனாக இருந்திருந்தால் ஈழத்தின் வரலாறு மாற்றபட்டிருக்கும்.. ஆனால் கேவலம் பெருளாதார மற்றும் பதவி சுகத்திற்காக ஈழப்போராட்டத்தையும் இரண்டு லட்ச மக்களையும் காவு கொடுத்த கருணாநிதி எப்பவுமே தமிழினத் துரோகிதான்..
-நன்றி அருண்