0

நாம் தமிழர் மூன்றாம் இடம்!

பணம் வாங்காமல் மக்கள் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்கின்ற பெருமையை விட நாம் தமிழருக்கு மூன்றாம் இடம் என்பதெல்லாம் பெருமை இல்லை!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!